Tag: Bigg Boss Tamil season 7

பிக் பாஸ் கிளுகிளுப்பு.. இதுவரை உள்ளே சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது.  சீசனுக்கு சீசன் கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. 

கூல் சுரேஷ் கேடுகெட்டத்தனமாக நடக்கிறார்.. வர்னிங் கொடுத்த மாயா!

பவா செல்லத்துரை இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது, விசித்ரா பேசுவது மன உளைச்சலை தருகிறது என பிரதீப்பிடம் பேசிக் கொண்டு இருந்தார். 

என்ன இதெல்லாம்.. கதை சொல்லியே கழுத்தை அறுத்துட்டீங்களே.. கடுப்பான பேன்ஸ்!

கடந்த வாரம் பவா செல்லதுரை சொன்ன கதை சர்ச்சையான நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்கிற பேரில் கமல் கதை சொல்லி ரசிகர்களை கடுப்பாக்கி விட்டார்.

சின்ன பிக் பாஸ் குரல் யாருடையது தெரியுமா? லீக்கான ரகசியம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டு வீடு கான்செப்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்கு பிக் பாஸாக சாஷோ குரல் கொடுத்து வருகிறார்.

இரண்டு நாள் தான் ஆச்சு அதுக்குள்ள கிசுகிசுவா.. மூன்றாவது ப்ரோமோ!

பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது.

இடுப்புல ஏறி உட்கார்ந்து.. கையை கடிச்செல்லாம் விளையாடுறாங்க.. ரவீனா ரொம்ப ஓவர்மா!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் அசல் கோலார் மற்றும் நிவாஷினியாக மணிசந்திரா மற்றும் ரவீனா தாஹா மாறிவிட்டதாக பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

பிக்பாஸ் விதிமுறைகளை மீறிய ரொமான்ஸ் ஜோடி... கமல் கண்டிப்பாரா? 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடி என்பதற்கு ஓவியா - ஆரவ், கவின் - லாஸ்லியா, அமீர் - பாவனி ஆகியோர்களை உதாரணமாக கூறலாம்.

கூல் சுரேஷை பெயருக்கு முன்னாடி பூ போட்டு கூப்பிடுறாங்களாம்?

போன சீசனில் ஜிபி முத்து என்ன பேசப் போறாரோ என பயந்து கொண்டிருந்த ரசிகர்களை போல இந்த சீசன் கூல் சுரேஷ் பேச்சுக்கு பலரும் பயந்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் 7ல் சம்பவம்... இந்த 7 பேரில் அவர் தான் முதல் பலி ஆடா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பமானது. 

முதல் முறையாக 2 நாமினேஷன்! அடுத்தடுத்த ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்…

Bigg Boss Tamil 7:  பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை, அதற்குள் பிக்பாஸ், அடுத்தடுத்த அதிச்சியான விதிமுறைகளை விதித்து, வீட்டிற்குள் இருக்கும் 18 போட்டியாளர்களை அலற வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

முதல் நாள் முதல் பாடல்.. ரவீனாவை தூக்கி இடுப்பில் உட்கார வைத்த மணி..!

Bigg Boss Tamil 7: இந்த பாடலின் இறுதியில் திடீரென ரவீனாவை மணிச்சந்திரா இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டது கலகலப்பை ஏற்படுத்தி. 

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காதல் ஜோடிகள்!

Raveena Entry With Boy Friend in BB 7: தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

6 பேருக்கு முதல் நாளே தண்டனை கொடுத்த பிக்பாஸ்.. பெட்டி படுக்கையுடன் வெளியேறிய போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil 7: பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் முதல் கட்டமாக கலந்து கொண்டனர். 

Bigg Boss Tamil 7: அபிஷேக்கை விட பயங்கரமான ஆளா இருப்பாரோ கூல் சுரேஷ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக் பாஸ் சீசன் 7 வீட்டுக்குள் நுழைந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்த வான்டட் லிஸ்ட் நம்பர் ஒன் நீங்க தான் என முதல் ஆளாகவே கூல் சுரேஷை கூட்டிட்டு வந்துட்டார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Bigg Boss Tamil 7 Launch Live: பிக்பாஸ் சீசன் தொடங்கியது

Bigg Boss Tamil 7 Launch Live Updates: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் யார் தெரியுமா? மொத்த லிஸ்ட் இதோ!

பிக் பாஸ் தமிழ் 7 -வது சீசன்  நிகழ்ச்சி இன்று முதல் (1 ) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வழக்கமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.