Editorial Staff
Oct 7, 2023
Purattasi Thaliyal: புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை போட்டு இறைவனை வழிபடுவது நல்ல பலனை தரும் என்பது நம்பிக்கை. இந்த காலத்தில் விஷ்ணுவை வழிபட்டால் நாம் எடுத்த காரியம் நிறைவேறுவதற்கான ஆற்றல் மகாவிஷ்ணுவிடம் இருந்தும் அன்னை மகாலட்சுமியிடம் இருந்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.