உலகம்

கனடாவில் வீதியில் கூடிய கூட்டத்தின் மீது மோதிய கார் - பலர் பலி

கனடாவின் வான்கூவரில் நேற்றிரவு நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தில் கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

போப் பிரான்சிஸ் மறைவு - உலகத் தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் 88 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பல உலகத் தலைவர்கள் கத்தோலிக்கர்களுக்குச் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எளிய மரப் பெட்டியில் அடக்கம் செய்யப்படவுள்ள போப் பிரான்சிஸின் நல்லுடல்

கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் காலமானார்; யார் இந்த போப் பிரான்சிஸ்?

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இயற்கை எய்தியதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

SAMSUNG துணைத் தலைவர் மாரடைப்பால் மரணம்

SAMSUNG துணைத் தலைவரும், இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹான் ஜாங்-ஹீ காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

பூமிக்கு அருகில் இன்று வரும் விண்கல்..? நாசா விஞ்ஞானிகள் கொடுத்த எச்சரிக்கை

சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று இன்று பூமி மீது மோதலாம் என நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியளித்துள்ளார்கள்.

காவலர்களை ஆபாசமாக பேசிய காதல் ஜோடி.. நடந்தது என்ன?

நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். 

காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் மனைவி செய்த காரியம்!

உத்தர பிரதேசத்தில் கணவருக்காக விரதம் இருந்து மாலையில் அவரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமாலா ஹாரிஸுக்கு பராக் ஒபாமாவின் ஆதரவு 

ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ் என தெரிவித்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்றும் கூறியுள்ளார்.

தங்கம் வென்ற வீரருக்கு ஏற்பட்ட நிலை? பூங்காவில் படுத்து தூங்கிய சாம்பியன்.. நடந்தது என்ன?

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வீரர் வீராங்கனைகளுக்கு போதிய வசதி இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு! இராணுவம் வரவழைப்பு!

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியும், லேசான நிலச்சரிவும் ஏற்பட்டது. 

இளவரசி கேட் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் அடுத்து கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக் கொலை

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பிரசாரம் ஒன்றில் உரையாற்றிய போது, அடையாளம் தெரியாத மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

வேலையே செய்ய தேவையில்லை... சுவிட்சர்லாந்தின் Golden Visa என்றால் என்ன தெரியுமா?

ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வேலையே செய்யாமல் வாழ வழிவகை செய்கிறது.

ஹஜ் பயணத்தின்போது 68 இந்தியர்கள் உள்ளிட்ட 645 யாத்ரீகர்கள் பலி

கடந்த ஆண்டு 200 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.