உலகம்

டி20 உலகக் கோப்பையில் தோனி? ஓபனாக பேசிய ரோஹித்.. ரசிகர்கள் உற்சாகம்!

ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

நோபால் சர்ச்சை.... களத்தில் சண்டை போட்டதால் வனிந்து ஹசரங்காவுக்கு தடை.... ஐ.சி.சி. அதிரடி!

அந்தவகையில் இலங்கை அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

உலகிலேயே அழகான பெண்கள் உள்ள நாடு எது தெரியுமா?

பொதுவாகவே பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் இருக்கின்றனர் தெரியுமா?

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம்

இலங்கையின் சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் கறுப்புக்கொடி  ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. 

செஸ் வீராங்கனையை படுக்கைக்கு அழைத்த வீரர்கள்.. கதறும் வீராங்கனை... அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டு மகளிருக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 18 வயது வீராங்கனையான திவ்யா தேஸ்முக் கைப்பற்றி இருந்தார். 

2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்! கண்ணீர் கடலில் மூழ்கிய ரசிகர்கள்!

விஜயகாந்த் காலமானார்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். 

 48 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி... 71 வயதில் விடுதலை!

கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். 

தந்தை உயிரிழந்த மறுநாள் 14 பேரை சுட்டுக்கொன்ற மாணவன்... அதிர வைத்த சம்பவம்!

குறித்த மாணவர் துப்பாக்கி உரிமம் மற்றும் பல ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

எனக்கு அப்படி ஒரு கணக்கே இல்லை... சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா அறிக்கை!

இதனைத் தொடர்ந்து சாரா டெண்டுல்கரின் பெயரில் ப்ளூ டிக்குடன் செயல்பட்டு வந்த கணக்குகள் அகற்றப்பட்டுள்ளது.

குப்பைத் தொட்டியில் கிடந்த கோடிக்கணக்கான வெளிநாட்டு பணம்... பகீர் சம்பவம்!

குப்பை தொட்டியில் குப்பைக்கு பதிலான 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டொலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் 1 இலட்சம் இந்தியர்களை பணியில் ஈடுபடுத்த தீர்மானம் 

சுமார் 1 இலட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. 

கூட்டம் கூட்டமாக கனடாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டினர்.. என்ன நடக்குது?

இந்தியா - கனடா இடையிலான பிரச்சனைகளுக்கு மத்தியில் கனடா அரசு இந்தியர்களுக்கான விசா பிராசஸ் வேகத்தை தற்காலிகமாக குறைத்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது. 

பெண்களை பார்த்தாலே பயப்படும் நபர்.. 55 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடக்கம்!

ரூவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா என்ற 71 வயது நபருக்கு பெண்களை பார்த்தாலே பயம் வரும் வித்தியாசமான பாதிப்பு உள்ளதாம்.

இனி ஒன்றல்ல... இரண்டு... வாட்ஸ் அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் 

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தங்கம் அதிகம் வைத்துள்ள நாடுகளில் முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா!

உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 10 நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 9வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.