ஹீரோயின்களையே ஓவர் டேக் செய்யும் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷாவின், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன.

Dec 21, 2024 - 12:32
ஹீரோயின்களையே ஓவர் டேக் செய்யும் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா

நெல்சன் திலீப் குமாரின் மனைவி ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி விதவிதமான போட்டோஸ் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். 

திரையில் முகம் காட்டாவிட்டாலும் இன்ஸ்டதவில் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் மோனிஷாவை 71.6K  பாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். 

இந்நிலையில் மோனிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!