இந்தியக் கல்வி முறை அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும், அது மாணவர்களை வெளியேற்றும் விலக்கு முறையாக உள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கனமழை காரணமாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசிய விளையாட்டு காலிறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சர்வதேச டி20 தரவரிசை அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா - ஜப்பான் சர்வதேச டி20 போட்டியின் கடைசி ஓவரில் நடுவர் வழங்கிய வைட் தீர்ப்பு மாற்றப்பட்டமை சர்ச்சையான நிலையில், ஐசிசி கிரிக்கெட் சட்டவிதிகளின்படி எடுக்கப்பட்ட முடிவு சரியானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. இருவர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.
ஒரு சிறுவனுக்கு எச்ஐவி இருப்பது தெரிந்தவுடன், அவர்களது வீட்டு உரிமையாளர் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதால், அந்த விவசாயக் குடும்பம் தங்கள் கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
குஜராத் மாநிலத்தில், கல்யாண புடவை மற்றும் பணம் தொடர்பான வாக்குவாதம் கொலையாக மாறி, 24 வயது சொனி ரத்தோட் உயிரிழந்தார்.
கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. இந்தத் தோல்வி, 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் முன்னேற்றத்தை பெரிதும் சிக்கலாக்கியுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (IND vs SA) அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி, மழையின் காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்னாப்பிரிக்கா அணி, நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தது.
முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய டக்கட் 43 ரன்களிலும், அதிரடி காட்டிய ஜாக் கிராலி 64 ரன்கள் சேர்த்தார்.