கொழும்பு

3 மணிநேரம் 10 பக்க வாக்குமூலமளித்த ரணில் விக்கிரமசிங்க

இன்று காலை 9.15 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில் விக்கிரமசிங்க மதியம் 12.25 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்

வாகனங்களை திருப்பி வழங்க முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகை காலம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

தன்சல்களை பதிவு செய்யுமாறு விசேட அறிவுறுத்தல்

தன்சல்களை  மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.

இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனம்

திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இலங்கையில் இன்று (26) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 06ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான டான் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் விருந்து; 07 பெண்கள் உள்ளிட்ட 57 பேர் அதிரடி கைது

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வில் பங்கேற்ற 57 பேர் பொலிஸாரால் கைது.

பால் தேநீர் விலை அதிகரிப்பு - வெளியான அறிவிப்பு

ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் சில்லறை விலை சுமார் 50 ரூபாயால் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இன்று

வாக்கு எண்ணும் நிலையங்களில் இரவு 7.15 மணிக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது 

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (23)  கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு அளிக்க பொலிஸார் நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து 1997 என்ற இலங்கை பொலிஸாரின் அவசர தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை 

அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் பேசப்படும் பாணந்துறை விவாதம் நடைபெற்று 150 ஆண்டுகள் நிறைவு

1873 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் பாணந்துறை விவாதம் நடந்தது. இந்த விவாதம் இலங்கையில் நடந்த ஐந்து பெரும் விவாதங்களில் உச்சக்கட்டமாக கொண்டாடப்படுகிறது.

மழை நிலைமையில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தற்போதுள்ள மழை நிலைமை இன்று (22) முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிந்துஜா மரணம்: வைத்தியர் ஒருவரும் பணியிடை நீக்கம்

சுகாதார அமைச்சினால் இது தொடர்பான கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.