கொழும்பு

விசேட அறிவிப்புடன் எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள

நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இராஜினாமா செய்தார்.

சம்பந்தனின் பூதவுடலுக்கு புதனன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி

1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி பிறந்த ராஜவரோதியம் சம்பந்தன், ஆர். சம்பந்தன் என அனைவராலும் அறியப்பட்டவர்.

மோடியின் விசேட செய்தியுடன் ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசினார்.

முதலாம் தரத்துக்கு மாணவர் அனுமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடங்கும்.

தென்னிலங்கையில் ஐந்து பேர் சுட்டுக்கொலை

இந்த துப்பாக்கிச் சூடு இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஜூலை முதல் டிசெம்பர் வரையான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை விடுமுறை நாட்கள் அதிகரிப்பு... விடுக்கப்பட்ட திடீர் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மனங்கவர் மாலையில் மழலைகளின் மாயாஜாலம்

கடந்த 13 வருடங்களாக Conte பாலர் பாடசாலையானது தமது சிறப்பான கற்றல் முறைகளின் ஊடாக சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றது.

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை; அறிவிப்பு வெளியானது

புதிய ஆண்டின் புதிய கல்வி தவணை நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

சரிகமப இசை நிகழ்ச்சியில் சாதித்த இலங்கை குயில் கில்மிஷா! குவியும் வாழ்த்துக்கள்!

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

அரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் அதிகரிப்பு! அறிவிப்பு வெளியானது!

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதுடன், ஏற்கெனவே அதிகபட்ச நிவாரணம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிள் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: வடக்கு - கிழக்கு மக்களுக்கு அவசர வேண்டுகோள்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு சற்று முன்னர் வெளியானது 

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு : பரீட்சை பெறுபேறுகளை  www.doenets.lk என்ற இணைப்பினூடாக பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடியாக பதவி நீக்கம் 

அமைச்சர் ரொஷான் ரணசிங்க,  விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.