மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்து, சேஸிங்கில் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.
குவஹாட்டியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பவுண்டரி எல்லையில் டைவ் அடித்து ரோஹித் சர்மா செய்த அசாத்திய ஃபீல்டிங் கேப்டன் சுப்மன் கில்லை வியக்க வைத்தது.
பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான், 'க்ரிக்விக்' நிகழ்ச்சியில் தனது சிறந்த டி20 அணியைத் தேர்வு செய்தார். அதில் தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் ரோஹித் சர்மாவைத் தேர்ந்தெடுத்ததோடு, பாகிஸ்தான் வீரர்கள் எவருக்கும் இடமளிக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை இருக்கிறது? ரோஹித் சர்மா மீண்டும் கேப்டன் ஆவாரா? உண்மை நிலவரம் குறித்த முழுமையான விளக்கம்.
IPL 2026 சீசனில் இளம் வீரர்களுடன் அனுபவமும் களமிறங்குகிறது. 44 வயதான தோனி முதல் பல முன்னணி நட்சத்திரங்கள் வரை பட்டியல் வெளியானது.
புதிய அதிகாரங்களின் படி, அணித் தேர்வு விஷயத்தில் கௌதம் கம்பீரின் முடிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். கம்பீர் விரும்பும் வீரர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தின் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
2026 ஆம் ஆண்டு, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகள் வெறும் ஐந்தாக மட்டுமே அட்டவணையிடப்பட்டுள்ளன.
உலக நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 146 ரன்கள் எடுத்த அவரது மதிப்பீட்டு புள்ளிகள் 781 ஆக உள்ளன.
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கத்துக்கு மாறாக கீழ்த் தர வரிசையில் ஆடி சதமடித்தது, அணியின் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியதாக கம்பீர் பாராட்டினார்.
இந்தியா–தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றிய நிலையில், ரசிகர்கள் கோப்பையை விட மகிழ்ச்சி அடைந்தது ரோஹித்–கோலி மீண்டும் காட்டிய ஃபார்முக்குதான்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் பங்கேற்று விளையாடினர். இந்த ஜோடி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.