கவனம் ஈர்க்கும் ஜகதீஷ் ஆமாஞ்சியின் 'யமன்' போஸ்டர்
ஜகந்நாதா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் 'யமன்”. இதில் நடிகர் ஜகதீஷ் ஆமாஞ்சி முக்கிய கதாப்பாத்திரத்துடன் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

ஜகந்நாதா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் 'யமன்”. இதில் நடிகர் ஜகதீஷ் ஆமாஞ்சி முக்கிய கதாப்பாத்திரத்துடன் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
ஜகதீஷுக்கு ஜோடியாக நடிகை ஸ்ராவணி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கான புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
புதிய போஸ்டரில், யமன் என்ற மரண தெய்வமாக ஜகதீஷ் பயமுறுத்தும் வலிமையான தோற்றத்தில் தோன்றுகிறார்.