முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல இன்று (மே 21) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் தொடர்புடைய வழக்கில் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்லவை சந்தேக நபராகப் பெயரிட நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.