பாரீஸில் நயன்தாரா வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள்!
நடிகை நயன்தாரா பாரீஸில் உடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை நயன்தாரா பாரீஸில் உடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
தற்போது பாரிஸில் உள்ள பழம்பெரும் தேவாலயத்திற்கு சென்ற அவர் அங்கு எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களுக்கு சுமார் மூன்று லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது.