முதல் முறையாக 2 நாமினேஷன்! அடுத்தடுத்த ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்…

Bigg Boss Tamil 7:  பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை, அதற்குள் பிக்பாஸ், அடுத்தடுத்த அதிச்சியான விதிமுறைகளை விதித்து, வீட்டிற்குள் இருக்கும் 18 போட்டியாளர்களை அலற வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

முதல் முறையாக 2 நாமினேஷன்! அடுத்தடுத்த ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்…

Bigg Boss Tamil 7:  பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை, அதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியில், அடுத்தடுத்த அதிச்சியான விதிமுறைகளை விதித்து, வீட்டிற்குள் இருக்கும் 18 போட்டியாளர்களை அலற வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அதன்படி, இன்றை நாளுக்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ள நிலையில்,  3வது ப்ரோமோ  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சிலேயே முதல் முறையாக 2 நாமினேஷன் நடைபெறுவதாக 3வதாக வெளியான ப்ரோமோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சிறிய வீட்டில் இருக்கும் நபர்களை நாமினேஷன் செய்வார்கள் என்றும், சிறிய வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களை நாமினேஷன் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி நாமினேட் செய்து கொண்டுள்ளனர்.

இன்றிரவு நாமினேட்செய்யப்பட்ட அந்த இரண்டு நபர்கள் யார் என்று தெரிந்துவிடும். அத்துடன், இந்த வார இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார் என்று தெரியவரும். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...