Tag: IPL 2025

கிங் கோலியையே மிரளவைத்த பந்து வீச்சாளர்கள்... அவரே சொன்ன பட்டியல்! ஆனால் பும்ரா இல்லை!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். 

கெட்ட கனவாக மாறிய 18ஆவது சீசன்... 5 முக்கிய வீரர்களை நீக்கும் சிஎஸ்கே.. அதிரடி தீர்மானம்!

19ஆவது சீசனுக்கு தயாராகும் வேலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறங்கியுள்ளதுடன், அணிக்கு தேவையில்லாத வீரர்களை நீக்க தீர்மானித்துள்ளது.

வருவேனானே தெரியாது.. தோனியின் கடைசி சீசன் இதுதான்? அவரே கொடுத்த அப்டேட்!

சிஎஸ்கே அணிக்காக நீங்கள் அடுத்த சீசனிலும் விளையாட முடிவு செய்துவிட்டதை போல் ரசிகர்களின் இந்த வரவேற்பை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.

பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே... முதல் அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. 

பிளே ஆப் போகும் நான்கு அணிகள் இவைதான்... மும்பைக்கு ஆப்பு.. ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்!

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் தொடர்பில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணி படைத்த மாபெரும் சாதனை.. யாரும் எதிர்பாராத சாதனை!

மும்பை இந்தியன்ஸ், அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது அதிரடியாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது

சென்னை அணியின் தோல்வியால் நொறுங்கிய ஸ்ருதிஹாசன்.. சேப்பாக்கத்தில் நடிகை கண்ணீர்!

நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.

மினி ஏலத்திற்கு முன்னதாக அணியைவிட்டு 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே! யார் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்ற நிலையில், மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி சில வீரரகளை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அணியின் கேப்டன் தோனி படைத்த இன்னொரு சரித்திரம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியிலும் இன்னொரு சாதனை படைத்துள்ளார். 

சிஎஸ்கேவால் பிளே ஆஃப் செல்ல முடியுமா?  எந்த அணி வென்றால் நல்லது?

நடப்பு ஐபிஎல் சீசன் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ள நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது இடத்தில் இருக்கிறது.

IPL 2025: சொந்த மண்ணில் அதிரடி... அரைசதம் விளாசி ரசிகர்களை மிரளவைத்த விராட் கோலி!

நடப்பு ஐபில் சீசனில் ஆர் சி பி அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், விராட் கோலி மீண்டும் ஒரு அரை சதம் அடித்து 160க்கு மேல் ஸ்டிரைக் ரைட்டை வைத்து ரசிகர்களை மிரள செய்துள்ளார்.

தோல்விக்கு இதுதான் காரணம்... அடுத்த சீசனுக்கு அணியை தயார் செய்கிறேன்! தோனி சோகம்!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு காரணம் சராசரிக்கும் குறைவான ஸ்கோரை எடுத்ததே என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

தவறு மேல் தவறு... சென்னை அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு போட்டியில் விளையாடி ஆறு தோல்வி, இரண்டு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஆட்டமிழந்ததும் கண்ணீர் விட்ட வீரர்: வைரலாகும் புகைப்படம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். 

மும்பை அணியை வீழ்த்த தோனி போட்ட பக்கா பிளான்! என்ன செய்ய போகிறார் தெரியுமா?

ஐபிஎல் 2025 தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. 

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்.. தோனியின் மாஸ்டர் பிளான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.