இனி இந்திய அணிக்கு அவர்கள் இனி உதவியாக இருக்க மாட்டார்கள் என்பதால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு செல்லுமாறு பிசிசிஐ கூறி இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டி நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இந்திய நேரப்படி ஜூன் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.