Editorial Staff

Editorial Staff

Last seen: 23 minutes ago

Member since Sep 30, 2023

10 வருட போராட்டத்தின் பின்னர்.. அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென் ஆப்ரிக்கா!

டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 

மழையால் போட்டி ரத்தானால் அரை இறுதிக்கு  இந்திய அணி தகுதி பெறுமா? விரிவான தகவல்!

இன்றைய போட்டிக்கு முன்னதாக மூன்று மணி நேரத்தில் 50 சதவீத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளேயிங் 11இல் மாற்றம்... சீனியரால் ஏற்பட்ட சிக்கல்... ரிஸ்க் எடுப்பாரா ரோஹித் சர்மா... முடிவு இதுதான்!

குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி காணப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அணியில் தோல்வியால் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... அரையிறுதிக்கு செல்ல இத செஞ்சாகணும்!

ஆஸ்திரேலிய அணியை சாய்க்க முக்கிய காரணம், நவீன் உல் ஹக் 3/20 மற்றும் குல்பதீன் நைப் 4/20 ஆகியோர்தான். மிரட்டலாக பந்துவீசினார்கள்.

இறுதிப்போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான்? இந்திய அணிக்கே கோப்பை... ரசிகர்கள் கணிப்பு!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினால், இறுதி போட்டியில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. 

கோலி ஆட்டமிழந்ததும் ஓவராக குதித்த வங்கதேச வீரர்... திருந்தவே மாட்டிங்களா ப்ரோ!

டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்,தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 

சச்சின் கூட படைக்காத சாதனை.. புதிய வரலாறு படைத்த விராட் கோலி!

சச்சின் கூட படைக்காத இந்த சாதனையை விராட் கோலி செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரையிறுதிக்கான முக்கிய போட்டி.. மழைக்கு வாய்ப்பு உள்ளதா? போட்டி நடக்குமா? வானிலை அறிக்கை இதோ!

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் இரண்டாவது போட்டியில் இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

கம்பீர் இருக்கட்டும்.. அவரை கூட்டிட்டு வாங்க.. பிசிசிஐ திட்டத்தில் புதிய திருப்பம்! 

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

ஒரே ஒரு தவறு... இங்கிலாந்து அணியின் மோசமான தோல்விக்கு காரணம் என்ன?

சூப்பர் 8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இக்கட்டான நிலையில் ரோஹித்... பும்ரா திடீர் ஓய்வு? அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. 

வெற்றிக்கு காரணம் இதுதான்... சூர்யா, ஹர்திக் பேட்டிங் குறித்து ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

சூர்யகுமார் யாதவ் படைத்த பிரம்மாண்ட சாதனை... ரோகித் - கோலியால முடியல... ரசிகர்கள் ஆச்சரியம்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்தார். 

ரோகித் சர்மா செய்த மோசமான சாதனை.. இது என்னடா சோதனை!

டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் இந்திய அணி  கேப்டன் ரோகித் சர்மா ஒரு சோகமான சாதனையை செய்து உள்ளார்.

சாதனைக்கு தயாராகும் ரோகித் சர்மா... டி20 போட்டியில் மெகா சாதனை படைப்பாரா?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு மெகா சாதனை படைக்கும் வாய்ப்பு உள்ளது.

25 வயது வீரருக்கு அடித்த அதிஷ்டம்... இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்?

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் எனமூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.