லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது தொடரில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
Lanka Premier League 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.