“அமெரிக்கா கட்சி” என்ற புதிய கட்சியை அதிரடியாக அறிவித்தார் எலான் மஸ்க்!
“அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் “அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்க புதிய கட்சி தொடங்கி இருப்பதாக எலான் மஸ்க் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும் GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.