Editorial staff

Editorial staff

Last seen: 1 day ago

Member since Dec 8, 2021

Following (0)

Followers (0)

வணிக செய்திகள்

இலங்கையின் அதிகளவு விரும்பப்படும் ஆயுள் காப்புறுதி வர்த்தக...

உங்களின் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் ஆயுள் காப்புறுதி...

கொழும்பு

ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக நியமனம்

நாடாளுமன்றில் இன்று (05) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு

டீசல் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என அறிவிப்பு

பெட்ரோல் விநியோகம் மூன்று நாட்களுக்குள் சீராகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு

பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்!

கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால்...

கொழும்பு

பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு

நாடாளுமன்ற நுழைவு வீதிகளுக்கு பூட்டு 

நாடாளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு...

கொழும்பு

நாடளாவிய ரீதியில் நாளை ஹர்த்தால்

இதன்படி நாடளாவிய ரீதியில்  ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

கொழும்பு

ஆர்ப்பாட்டக்காரர்களின் உடமைகள், வாகனங்களை அகற்றுமாறு உத்தரவு

ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அமைதிப் போராட்டம் நடத்துவதைத் தடை செய்யவில்லை என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பு

ரயில்வே ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு

நாளை (5) நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு

நாளைய தினம் மின்வெட்டுக்கு அனுமதி

மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு

இலங்கையின் கையிருப்பில்  50 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே...

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

கொழும்பு

அநுர முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார் கப்ரால் 

ஊழலுக்கு எதிரான குரல் எனும் செயற்திட்டத்திற்கு அமைவாக பல்வேறு விடயங்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று...

கொழும்பு

இத்தாலிக்கு செல்ல முயற்சித்த ஐவர் சிக்கினர்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு

ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பு

அன்றைய தினம் பஸ் சேவையினை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென எனவும்...

கொழும்பு

கிராம  உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறை போராட்டம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்கவும் கிராம உத்தியோகத்தர்கள்  தீர்மானித்துள்ளனர்.

வடக்கு

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த...

We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits.