வணிகம்

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய விலை எவ்வளவு?

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத நிலையில், தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து சரிவு - இன்றைய விலை நிலவரம் என்ன?

கடந்த மூன்று நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி, தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைவாகவே காணப்படுகிறது.

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.. விலை எவ்வளவு தெரியுமா?

Gold and silver rate: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்க நகை அடகு வைத்திருப்போர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான தகவல்

அமெரிக்க டொலரின் பெறுமதி: அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாயின் பெறுமதியில் நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்று(23) சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி... மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை நிலவரம்: கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 16) உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான தகவல்

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (20) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

இறங்கிய வேகத்தில் எகிறிய தங்க விலை: இன்று எவ்வளவு தெரியுமா?

எப்போது தங்கம் விலைக் குறையும் எப்போது தங்கம் வாங்கலாம் என்று காத்திருப்போருக்கு தினம் தினம் ஏறி இறங்கும் தங்கத்தின் விலையை அறிந்துக் கொள்வது மிக முக்கியமாகும்.

தொடந்தும் அதிரடியாக உயர்ந்து நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் தங்கம் விலை!

தங்கம் விலை: தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். 

கிடு கிடு என தங்கம் விலை உயர்வு!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இன்று 8வது நாளாக போர் நடந்து வருகிறது. இதன் எதிரொலியால், தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்வு

நேற்றுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 607,521.03 ரூபாயாக காணப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,300 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 170,400 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

22 Carat 8 Grams ( 1 Pawn ) Gold Price today in Sri Lanka is Rs. 152,550 as on 3rd October 2023 . You can buy 22 Carat 1 Gram of Gold for Rs. 19,070. 24 Carat 8 Grams Gold rate is Rs. 166,400.

சிறந்த தேர்வு முடிவுகளை பெற்றுள்ள CSAS புதுமையான முயற்சிகள் மூலம் ஊக்கமளிக்கிறது

கல்வித்துறையில் முன்னோடியான Colombo School of Arts and Sciences (CSAS) ஆனது முழுமையான கற்றல் மற்றும் சிறந்த சாதனைகளின் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் புரட்சிகரமான e-MER மற்றும் டிஜிட்டல் மருத்துவப் பதிவுகளை அறிமுகம் செய்துள்ளது

யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி வழங்கல்களை சுயமாக முன்னெடுக்க உதவும் வகையில் புரட்சிகரமான e-MER மற்றும் டிஜிட்டல் மருத்துவப் பதிவுகளை துறையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது