- ADVERTISEMENT -

வணிகம்

ஈரான் முன்மொழிந்த ஒப்பந்தத்தை டிரம்ப் நிராகரித்ததால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு  

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் வழங்கிய அமைதி உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.

தொடர்ச்சியாக ஆட்டங்காட்டும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

செப்டெம்பர் 19 இன்றைய நிலவரப்படி 22 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 1,040 ரூபாயால் அதிகரித்து ஒரு பவுண் 1,14,280 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இன்றைய தினத்திற்கான 22, 24 கரட் தங்க நிலவரங்கள் மற்றும் பவுண் விலைகள் குறித்த விபரம்.

இலங்கையில் வாகனங்களின் விலைகள் 10 இலட்சம் ரூபாய் வரை குறைவு? வாகன இறக்குமதியாளர்கள் வெளியிட்ட தகவல்!

இலங்கையில் வாகனங்களின் விலைகள் சுமார் 10 இலட்சம் ரூபாவால் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் பாதிப்பு சென்னையிலும் எதிரொலித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 11) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77 ஆகவும், டீசல் ரூ.99.55 ஆகவும் விற்பனையாகிறது.

தங்கம் விலை குறைந்தது: நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை மக்கள்!

சென்னையில் இன்று (ஜூலை 11) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,06,400-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.5,000 சரிந்துள்ளது.

கிடுகிடுவென உயரும் எண்ணெய் விலை: ஹோர்முஸ் நீரிணை விநியோகத் தடையால் உலக நாடுகள் அதிர்ச்சி!

ஈரான் - அமெரிக்கா மோதலால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடை காரணமாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலை 106 டொலரைத் தாண்டி அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் அதிரடி உயர்வு: தங்கம் விலை புதிய உச்சம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,280-க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகளும் முதலீட்டாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தங்கம் விலை சரிவு: இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி

ஒரு வாரமாக தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் இன்று பெரிய அளவில் குறைந்தது. சவரன் ₹5,000-க்கு மேல் குறைந்து வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவானது.

தொடர்ந்து சரியும் தங்கம் விலை: நகை வாங்க இது சரியான நேரமா?

கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலர் மதிப்பு கணிசமாக உயர்ந்திருப்பதே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தங்க விலையில் வீழ்ச்சி – வாங்க திட்டமிட்டோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

உலக சந்தை நிலவரத்தின் அடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 4,870 முதல் 4,890 அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலைகளில் திடீர் வீழ்ச்சி

இந்த திடீர் விலை மாற்றங்களின் காரணமாக, கடந்த 48 மணித்தியாலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளிலிருந்து சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச வணிகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.