- ADVERTISEMENT -

வணிகம்

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் குறைப்பு; வெளியான அறிவிப்பு

லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் புதிய விலை லீட்டருக்கு ரூ. 292 ஆகவும், லங்கா ஓட்டோ டீசலின் புதிய விலை லீட்டருக்கு ரூ. 277 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் நான்கு முறை உயர்ந்த யூஏஇ தங்க விலை: 2026ல் என்ன எதிர்பார்க்கலாம்?

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்க விலை 7 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதுடன், வெள்ளி விலை 34 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி – தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கடந்த வார இறுதியிலிருந்து விலை மாற்றமின்றி நிலைத்திருந்த தங்கம், இன்று பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய விலை எவ்வளவு?

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத நிலையில், தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து சரிவு - இன்றைய விலை நிலவரம் என்ன?

கடந்த மூன்று நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி, தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைவாகவே காணப்படுகிறது.

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.. விலை எவ்வளவு தெரியுமா?

Gold and silver rate: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்க நகை அடகு வைத்திருப்போர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான தகவல்

அமெரிக்க டொலரின் பெறுமதி: அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாயின் பெறுமதியில் நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்று(23) சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி... மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை நிலவரம்: கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 16) உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான தகவல்

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (20) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

இறங்கிய வேகத்தில் எகிறிய தங்க விலை: இன்று எவ்வளவு தெரியுமா?

எப்போது தங்கம் விலைக் குறையும் எப்போது தங்கம் வாங்கலாம் என்று காத்திருப்போருக்கு தினம் தினம் ஏறி இறங்கும் தங்கத்தின் விலையை அறிந்துக் கொள்வது மிக முக்கியமாகும்.