இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 607,521.03 ரூபாயாக காணப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 607,521.03 ரூபாயாக காணப்படுகின்றது.

நேற்றுடன் ஒப்பிடும் போது  தங்கத்தின் விலை சற்று  அதிகரித்துள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 608,737 ரூபாயாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,480 ரூபாயாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 171,800 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

22 கரட் தங்கப் பவுன் 157,550 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,690 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,800 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 150,400 ரூபாயாகவும்  உள்ளது.

இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...