Editorial staff

Editorial staff

Last seen: Just Now

Member since Dec 8, 2021

Following (0)

Followers (0)

உலகம்

ராணி எலிசபெத்துக்காக 30 ஆண்டிற்கு முன்பே தயாரான சவப்பெட்டி

மறைந்த ராணி எலிசபெத் உடலை நல்லடக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் சவப்பெட்டி 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு

சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்

தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நேற்று கிடைத்த வருமானம் புதிய சாதனையை எட்டியுள்ளது.

கொழும்பு

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

குறித்த பகுதியில் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இரண்டு அல்லது 03 மணித்தியாலங்களுக்கு ரயில் சேவை தாமதமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு

ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக...

உலகம்

31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை...

சிகிச்சை மூலம் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டதற்கான வரலாற்றிலேயே மிகவும் பழமையான ஆதாரங்களை இந்தோனேசிய குகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செய்திகள்

பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் ஏற்படவுள்ள மாற்றம்

பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

சாதனை வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை...

செய்திகள்

பொதுமன்னிப்பில் 417 கைதிகளுக்கு விடுதலை

417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் தினத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

செய்திகள்

19 ஆம் திகதி இலங்கையில் விசேட அரச விடுமுறை

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகள்

இலங்கைக்கு ஜெனிவாவில் சீனா ஆதரவு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செய்திகள்

வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

வாசனைத் திரவியங்கள் உட்பட மேலும் பல பொருட்களை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, இன்று (09) முதல் இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்...

உலகம்

70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இங்கிலாந்து ராணி மறைவு

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள்...

அரசியல்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்... விவரம் இதோ!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

வணிக செய்திகள்

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது பரிபூரண ஆரோக்கிய காப்புறுதித் தீர்வான...

ஹெல்த் 360க்காக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியீட்டியிருந்த விருதுகளில் காப்புறுதி அலேர்ட்ஸ் சிறப்பு விருதுகள் 2021 இல் வழங்கப்பட்டிருந்த,...

கொழும்பு

மாத சம்பளம் 1 இலட்சமாயின் 6% வரி... வெளியான தகவல்

அமைச்சரவை அனுமதியைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்க உள்ளக மட்டத்தகவல்கள்...

We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits.