Editorial Staff

Editorial Staff

Last seen: 5 hours ago

Member since Sep 30, 2023

ராஜஸ்தான் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி சென்னை வெற்றி

142 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.

வெளியேறும் மும்பை இந்தியன்ஸ் அணி... உலக கோப்பையில் விளையாட 4 வீரர்களுக்கு ஓய்வு கொடுக்குமா?  

இந்த இரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றாலும் அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது. 

மீண்டும் உச்சத்திற்கு வந்த கோலி.. கேஎல் ராகுலுக்கு ஆப்பு!

ஐபிஎல் தொடரில் அதிக முறை 600 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுலின் சாதனையை விராட் கோலி சமன் செய்து உள்ளார்.

மாபெரும் சாதனை படைத்து கிரிக்கெட் உலகை தெறிக்கவிட்ட ஐபிஎல் தொடர்

2023 ஆம் ஆண்டு 15390 பந்துகளில் ஆயிரம் சிக்ஸ் அடிக்கப்பட்டதுடன்,  2024 ஐபிஎல் தொடரில் 13079 பந்துகளில் ஆயிரம் சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்: ரசிகர்கள் ஷாக்!

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஐபிஎல் முடிந்ததும் நீக்கப்பட உள்ள மூன்று கேப்டன்கள் யார் தெரியுமா? 

ஐபிஎல் 17ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மட்டுமே இதுவரை பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.

டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்குதான்... ரோகித் போட்ட மாஸ்டர் பிளான்! 

ஊடக சந்திப்பு முடிந்த அடுத்த போட்டியிலேயே குஜராத் அணிக்கு எதிராக, கோலி அதிரடி காட்டினார். 

இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்... பிசிசிஐ செய்த தவறு... வார்னர் சொன்ன தகவல்!

பிசிசிஐ தான் அந்த முடிவை எடுத்தது என்பதால் இந்திய அணியின் தோல்விக்கு பிசிசிஐ தான் காரணம்.

இந்திய அணி ஜெர்ஸியில் மீண்டும் காவி.. டி20 உலக கோப்பையில் வரும் மாற்றம்!

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

ரோகித்துக்கு மற்றும் சச்சின் மகனுக்கு ஆப்பு வைத்த ஹர்திக் பாண்டியா! என்னாச்சு தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு தராதது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

ஹர்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் ரோஹித்? வெளியான தகவல்!

டி20 உலகக் கோப்பை தொடரானது, ஒரே மாதத்தில் நடந்து முடிய உள்ளது. இந்த ஒரு மாதத்தில், ஹர்திக் தொடர்ந்து 4 ஓவர்களை வீசினால், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

தோனிக்கு இப்படி நடந்ததே இல்லை.. சிஎஸ்கே ரசிகர்கள் கடும் சோகம்!

தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதால்  சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

அடுத்தடுத்து காலியான  6  விக்கெட்டுகள்... பீதியாகிவிட்டோம்.. பதற்றத்தில் டூ பிளசிஸ்!

ஆர்சிபி அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

சென்னை அணிக்கு திரும்பி வந்த இலங்கை வீரர்கள்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சில நாட்கள் முன்பு அவர்கள் இருவரும் விசா பெறுவதற்காக இலங்கைக்கு சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளனர். 

கோலி - ரோஹித் இருவரில் மிகப்பெரிய பணக்காரர் யார் தெரியுமா? இந்திய அணியின் கோடீஸ்வர வீரர்கள் இவர்களா!

ஐபிஎல், விளம்பரம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றார்.

இந்திய அணியின் புதுக் கேப்டன் இவர்தான்! அஜித் அகார்கர் வெளியிட்ட தகவல்!

ஹர்திக்கை சேர்ப்பதால், லெவன் அணியை தேர்வு செய்வது எளிதாகிறது. அணியின் பலத்தை ஹர்திக் கூட்டுகிறார். இவர் தவிர்க்க முடியாத ஒரு வீரர்'' எனக் கூறினார்.