ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் மாஸ்டர்ஸ் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவானா, தெலுங்கில் சிங்கிள்ஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.