CSK அணியின் வெற்றிக்காக தோனியின் பங்கு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதே இனி கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெறப் போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து யூடியூப் சேனலில் தோனி கருத்து வெளியிட்டு உள்ளார்.
2024-25ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்டதுடன், வருண் சக்கரவர்த்தியும் அசத்தலாக விளையாடினார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி மந்தமாக விளையாடியது.