வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பவற்றில் விளையாட இருக்கின்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில், கையில் லேசான எலும்பு முறிவு எனக் கூறி ருதுராஜ் விலகிவிட்டார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருவதுடன், 6வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு காலத்தில் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), இந்த ஆண்டு தொடக்க நிலையிலேயே வெளியேறும் அபாயத்தில் உள்ளது.