இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்: ரெய்னா வெளியிட்டுள்ள கணிப்பு; சரி வருமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்: ரெய்னா வெளியிட்டுள்ள கணிப்பு; சரி வருமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளங்கினாலும், இந்த தொடரிலும் அவர் மோசமாக கேப்டன்ஷிப் செய்து வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறை கூறியுள்ளனர்.

இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த கேப்டனாக வரும் வாய்ப்பு குறைந்து விட்டதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினேஷ் கார்த்திக் செய்த ஒரே ஒரு தவறு... உலக கோப்பை அணியில் இடம் போச்சு...!

இந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் வருவார் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் சுரேஷ் ரெய்னா இதற்கு பதில் அளித்துள்ளார்.

இந்தியாவின் அடுத்த கேப்டனாக வர சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு இருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

கேப்டனாக கில் நன்றாக செயல்படுவதுடன் பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருவதாக கூறிய அவர், 23 வயதான கில் நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

7 போட்டிகளில் விளையாடிய கில் 263 ரன்கள் குவித்து உள்ள போதும், குஜராத் அணி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...