Tag: ஆப்கானிஸ்தான்

சச்சின் மற்றும் கோலியின் பல வருட சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்!

22 வயதான ரஹ்மானுல்லா குர்பாஸ், இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஒருநாள் பேட்டிங் சாதனையை தகர்த்துள்ளார்.

மோசமாக விளையாடிய ஆப்கானிஸ்தான்.. 56 ரன்னுக்குள் சுருட்டியது தென்னாப்பிரிக்கா!

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரிலிருந்து விக்கெட்களை இழக்கத் தொடங்கியது.

அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்... வெளியேறியது ஆஸ்திரேலியா.!

ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. 

இறுதிப்போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான்? இந்திய அணிக்கே கோப்பை... ரசிகர்கள் கணிப்பு!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினால், இறுதி போட்டியில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. 

சாதனைக்கு தயாராகும் ரோகித் சர்மா... டி20 போட்டியில் மெகா சாதனை படைப்பாரா?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு மெகா சாதனை படைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் அணி  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

தீபாவளிக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏழைகளுக்காக செய்த உதவி நெகிழ்ச்சி சம்பவம்

பலம் வாய்ந்த பாகிஸ்தான் இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி இந்தியாவுக்கு பிறகு இரண்டாவது பலம் வாய்ந்த ஆசிய அணி என்ற பெருமையை தற்போது ஆப்கானிஸ்தான் பெற்றிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் கனவு என்ன ஆனது? கடைசி இரண்டு இடங்களுக்கு ஏற்பட்டுள்ள போட்டி?

இலங்கை, இங்கிலாந்து போன்ற அணிகள் தொடர் தோல்வியை தழுவியதால் அவர்களால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

4 வருடம் திருந்தவில்லை.. கோலி சந்தித்த பிரச்சினை.. பாபர் அசாம் மீது பாய்ச்சல்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு பாபர் அசாம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.