ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் அணி  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் அணி  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளதுடன், முதல் ஆட்டம் மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணி விவரம்:- ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...