ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். முழு அணி விபரம் இதோ!
பிரபல கிரிக்கெட் பகுப்பாய்வாளரும், அஸ்வினின் நெருங்கிய நண்பருமான பிரசன்னா அகோரம், ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வரும் டிரேட் ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மூன்று அணிகளிலும் இடம்பெறவில்லை.
ஐபிஎல் 2026 சீசன் முடிவில் ஹர்திக் பாண்டியா வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரியில் நேரம் 07:07 காட்டியதால், மும்பையை விட்டு விலகி சிஎஸ்கே அணிக்கு மாறுவார் என்ற வதந்திகள் பரவலாகின.
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை இருக்கிறது? ரோஹித் சர்மா மீண்டும் கேப்டன் ஆவாரா? உண்மை நிலவரம் குறித்த முழுமையான விளக்கம்.
பாண்டியா கோப்பையுடன் பல நிமிடங்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து, சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் விரைவாக பரவியது.
சண்டிகர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், அவர் 6-வது வரிசையில் களமிறங்கி, வெறும் 31 பந்துகளில் 75 ரன்களை விரைவாகக் குவித்தார்.
இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் ரன் குவிப்பாளராக அபிஷேக் ஷர்மா திகழ்ந்தார். 21 டி20 போட்டிகளில் 859 ரன்கள் குவித்து, 193.46 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு சாதனை படைத்தார்.
இந்திய அணி, 101 ரன்கள் என்ற பெரும் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ஆனால் போட்டி தொடக்கத்தில் இந்தியாவின் நிலை மிகவும் சிரமமாக இருந்தது.
தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக தனது அதிரடியான புதிய சிகை அலங்காரத்துடன் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை வாங்க, 30 கோடி ரூபாயை இரண்டு அணிகள் ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவுக்கு கிடைத்தது எப்படி என்பதன் பின்னணி.