நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்தமைக்கு இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ததே தவறு என்று கூறப்படுகின்றது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக டாஸ் கூட வீசப்பட முடியவில்லை. இதனால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டது.
கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரே வருடத்தில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில்அக்டோபர் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்க வீரர்கள் பதும் நிசங்கா 11 ரன்களும், குசால் மென்டிஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.