உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற நிலையில், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத இமாலய சிக்ஸ் சாதனை ஒன்றை, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்துள்ளது.