கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணியானது, இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து இருந்தது.
பிசிசிஐ தரப்பில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
37 வயதாகும் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் மிச்சம் உள்ளன.
கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாசினாலும் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் 30 ரன்களில் அவுட்டானார்.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
இரண்டாவது டெஸ்டில் விளையாடிய வீரர்களை மூன்றாவது டெஸ்டிலும் விளையாட வைக்கவேண்டும் என்ற முடிவில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோர் இருக்கிறார்கள்.