Editorial Staff
Nov 21, 2024
இம்முறை பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இந்திய அணியின் நிர்வாகம் ஸ்பெஷலிஸ்ட் சுழல் பந்துவீச்சாளர் என அஷ்வினுக்கு இடம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.