Editorial Staff

Editorial Staff

Last seen: 6 hours ago

Member since Sep 30, 2023

அஸ்வினுக்கு மட்டுமல்ல தமிழக வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.. உண்மையை போட்டு உடைத்த முன்னாள் வீரர்!

ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும், ஆரம்பம் முதலே கடுமையாக போராடி, 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்திய டெஸ்ட் அணியில், நிரந்த இடத்தை பிடித்தார்.

விமான நிலையத்தில் பெண்ணுடன் சண்டைக்கு சென்ற விராட் கோலி! வைரலாகும் வீடியோ!

தனது குடும்பத்தை நோக்கி அந்த நிருபர் கேமராவை வைத்திருந்ததால் விராட் கோலி கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவமானத்தால் அஸ்வின் ஓய்வு?  தந்தை வெளியிட்ட கருத்தால் சர்ச்சை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்ததை தொடர்ந்து தனது ஓய்வு அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டார். 

அஸ்வினுக்கு வாக்குறுதியளிக்க மறுத்த ரோஹித்: திடீர் ஓய்வுக்கு இதுதான் காரணம்!

ரோஹித் சர்மா ஒரு உத்திரவாதத்தை கொடுக்க மறுத்ததால்தான், அஸ்வின் திடீரென்று ஓய்வினை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அஸ்வின் இடத்துக்கு 31 வயது ஸ்பின்னரை தேர்வு செய்த கம்பீர்: விவரம் இதோ!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார்.

அஸ்வினை தொடர்ந்து கோலி, ரோகித் விரைவில் ஓய்வு – இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம்!

இந்த ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா போன்றவர்கள் அறிவித்திருந்தனர்.

அஸ்வின் இடத்தை நிரப்ப காத்திருக்கும் 3 வீரர்கள்.. யாருக்கு வாய்ப்பு?

இனி சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் போது அஸ்வின் இல்லாத குறை உணரப்படும் என்ற நிலையில் அஸ்வின் இடத்தை நிரப்ப வாய்ப்பு இருக்கும் மூன்று வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்த காரணம் என்ன?

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு இந்த  அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டுள்ளார். 

அஸ்வின் ஓய்வால் ஏமாற்றமடைந்த அனில் கும்ப்ளே! நடந்தது என்ன? 

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வினை ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்தார்.

புஜாரா, ரஹானே ஓய்வு?.. உளறி கொட்டிய ரோகித் சர்மா

இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித். 

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த பும்ரா... கபில்தேவ் சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார்.

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்... கோலி நெகிழ்சி.. என்ன நடந்தது?

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.  பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார்.

மழையால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. டிராவில் முடிந்த போட்டி... ஆஸ்திரேலியாவுக்கு செம டுவிஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த இலங்கை வீரர்.. டெஸ்ட்டில் செய்துள்ள சாதனை!

2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1049 ரன்கள் எடுத்து உள்ள அவர் மொத்தம் ஐந்து சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்து இருக்கிறார். 

விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட்... ரசிகர்கள் சோகம், ஆஸ்திரேலியா 185 ரன்கள் முன்னிலை

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 445 ரன்கள் குவித்தது. 

ஒட்டுமொத்த தொடரையே மாற்றிய 10ஆவது விக்கெட்... வரலாற்றில் இடம் பிடித்த ஆகாஷ் - பும்ரா! 

இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 27 ரன்களில் இருந்த ஆகாஷ் தீப் கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார்.