இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவர் முழு நேர விக்கெட் கீப்பர் இல்லை.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று உள்ள ரிங்கு சிங், தான் தயார் ஆகி வருவது குறித்து பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பகிர்ந்து இருந்தார்.