நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்ற நிலையில், மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி சில வீரரகளை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளதுடன், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் துவக்க விழாவில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.