நான் ரெடி பாடல் வரிகள் | Naa Ready Song Lyrics | Leo
Naa Ready Song Lyrics From LEO (2023) Movie Composed by Anirudh Ravichander and Sung by Thalapathy Vijay. The Naa Ready Lyrics are Penned by Vishnu Edavan.
“Naa Ready” Song Lyrics from LEO
Song Name | Naa Ready |
Movie | LEO |
Starring | Vijay and Trisha |
Music | Anirudh Ravichander |
Singer | Vijay |
Lyricist | Vishnu Edavan |
“Naa Ready” Song Lyrics From “LEO(2023)” Movie Composed by Anirudh Ravichander and Sung by Thalapathy Vijay. The Naa Ready Lyrics are Penned by Vishnu Edavan.
“Naa Ready” Song Lyrics in Tamil
நா ரெடி தான் வரவா பாடல் வரிகள் தமிழ்
நான் ரெடி தான் வரவா
அண்ணன் நான் எறங்கி வரவா
தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா
நான் ரெடி தான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா
தர நடுங்குற பற அடிக்கணும் நான் ஆடத்தான்
வெரல் இடுக்குல தீ பந்தம் நான் ஏத்தத்தான்
ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
சியர்ஸ்…
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க
பொகயல அறுவடைக்கு தயாரான ஓப்பொனன்ட் அ களையெடுத்து தலவலிய போக்கிப்பது எங்க தலை எழுத்து
ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணில கட்டி லாரி ல ஏத்தி அர்த்துபோட அனுப்புடுவோம் ஃபேக்டரிக்கு
டேய் எல்லா புளு பிரின்ட் உம் தெரியும்
மிஷன் சக்சஸ் ஃபுல் ஆ முடியும்
இடையே வந்த உனையும் படையல் வெப்பேன் கொலசாமிக்கு
அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு
கேங்ல இல்ல பொய் புரட்டு
வெளயாட் போல வேல நடத்தும்
வேள்டு வைடு லிங்க்
எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்
உருவாகுதுடா நம்ம டூல்ஸ்
அத்தன பேரு அசைவும்
ஒரே மாரி சிங்க்
சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட
கெலிச்சி கெலிச்சி களச்சி போய்ட்டேன்
பத்தவச்சு பொகய உட்டா
பவர் கிக் இன்
பொகயல பொகயல பவர் கிக் இன்
மிளக தட்டி முட்டி குழம்புல
கொத்திக்குது பார்
அந்த கால் அழகு
அடி தடி வெட்டு குத்து எங்க வீட்டு சமையல் வர
அட கலந்திருக்கு
கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு
அது தான் கணக்கு
இந்த கத்தி வேற ரகம் வேணா ஸ்கெட்ச்சு எனக்கு
புரிதா உனக்கு
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெள்ள வருவான் டா
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெள்ள வருவான் பார்
ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும் பார் உனக்கு
போஸ்டர் அடி அண்ணன் ரெடி
கொண்டாடி கொளுத்தணும் டி
நான்…
ஏ அண்ணா வரார் வழிவுடு
அண்ணன் நான் எறங்கி வரவா
தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா
நான் ரெடி தான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா
தர நடுங்குற பற அடிக்கணும் நான் ஆடத்தான்
வெரல் இடுக்குல தீ பந்தம் நான் ஏத்தத்தான்
ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
சியர்ஸ்…
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க…
Naa Ready Song Lyrics In English
Naan Ready Dhaan Varava
Annan Naan Erangi Varava
Thel Kodukku Singatha Seendathapa
Evan Thaduthum En Routeu Maaraathappa
Naan Ready Dhaan Varava
Annan Naan Thaniya Varava
Thara Nadungura Para Adikkanum Naan Aadathaan
Veral Idukkula Thee Pandham Naan Yethathaan
Ye Pathathu Bottle Naa Kudikka
Andaala Konda Cheers Adikka
Cheers…
Keda Vetti Kondaanga Da
En Pasi Naan Thanikka
Pogayala Aruvadaikku Thayaaraana Opponent Ah Kalaiyeduthu Thalavaliya Pokkipadhu Enga Thalaiyeluthu
Aadaatha Aattam Potta Katti Vachi Koni La Katti Lorry La Yethi Arththupoda Anupuduvom Factory Ku
Dei Ellaa Blueprint Um Theriyum
Mission Successful Ah Mudiyum
Idaye Vantha Unayum Padayal Vappen Kolasammaiki
Adhoda Aadu Saaraayam Beedi Suruttu
Gang La Illa Poi Purattu
Velayaat Pola Vela Nadathum
World Wide Link
Ella Oorum Namma Rules
Uruvagudhu Da Namma Tools
Aththana Peru Asaivum
Orae Maari Syncu
Singles Illa Gumbal Sanda
Gelichi Gelichi Kalachi Poiten
Paththavachu Pogaya Uttaa
Power Kick In
Pogayala Pogayala Power Kick In
Milaga Thatti Mutti Kuzhambula Kothikudhu Paar
Andha Kaal Azhagu
Adi Dhadi Vettu Kuthu Enga Veettu Samayal Vara
Ada Kalanthiruku
Kaththi Pala Kaththi Inga Enna Kutha Kaathirukku
Adhu Dhaan Kanakku
Indha Kaththi Vera Ragam Vena Sketchu Enakku
Puridha Unakku
Milli Ulla Pona Podhum
Gilli Vella Varuvan Daa
Milli Ulla Pona Podhum
Gilli Vella Varuvan Paar
Oorukul Enakoru Paer Iruku
Kettalae Adhirum Paar Unaku
Poster Adi Annan Ready
Kondadi Koluthanum Di
Naa…
Yae Anna Varaar Valivudu
Anna Naa Erangi Varava
Thel Kodukku Singatha Seendathapa
Evan Thaduthum En Routeu Maaraathappa
Naan Ready Dhaan Varava
Annan Naan Thaniya Varava
Thara Nadungura Para Adikkanum Naan Aadathaan
Veral Idukkula Thee Pandham Naan Yethathaan
Ye Pathathu Bottle Naa Kudikka
Andaala Konda Cheers Adikka
Cheers…
Keda Vetti Kondaanga Da
En Pasi Naan Thanikka…
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |