LEO Badass Lyrics: லியோ Badass பாடல் வரிகள்
LEO Badass Lyrics: Badass lyrics from movie Leo is the latest trending Tamil song sung by Anirudh Ravichander. Lyricist Vishnu Edavan has penned Badass song lyrics from Leo and the movie is directed by Lokesh Kanagaraj.
LEO Badass Lyrics: லியோ Badass பாடல் வரிகள்
Badass lyrics from movie Leo is the latest trending Tamil song sung by Anirudh Ravichander. Lyricist Vishnu Edavan has penned Badass song lyrics from Leo and the movie is directed by Lokesh Kanagaraj.
LEO Badass Song Details:
Song: Badass
Singer: Anirudh Ravichander
Music: Anirudh Ravichander
Lyrics: Vishnu Edavan
Movie: Leo
Cast: Thalapathy Vijay, Trisha Krishnan
Language: Tamil
Badass Lyrics - Leo
Badass! Mr. Leo Das Is A Badass!
He's A Freaking Badass!
Singam Eranguna
Kattukke Virundhu
Ivan Vettaikku
Setharanum Bhayandhu
Perumpullikkellaam
Mutripulli Ezhudhi
Kodal Uruvura
Sambhavam Urudhi
Idhu Varayila
Nallavan Irundhan
Badass! Mr. Leo Das Is A Badass!
Indha Kadhayila Ratchasa Mugham Dhaan
Vathhikuchi Ila Erimala Maavane
Nerungaadha Nee
Kolasaamiya Vendikko Maame
Moraikkaadha Nee
Badass Ma! Orasaadha Odidu
Badass Ma! Un Vaala Suruttidu
Badas Ma! Leo Das Maa
Badas Ma! Orasaama Odidu
Leo, Badass, Mr. Leo Das Is A Badass!
Leo, He's A Freaking Badass!
Leo! Leo!
Pala Rajakkala
Paathachu Daa
Ivan Kaththi Romba
Kooru Aachu Daa
Leo, Leo, Leo, Leo Veredhaan!
Nooru Panchayatha
Theethachu Daa
Varalaaru Motham
Blood Aachu Daa
Leo! Leo! Leo! Leo Verudhaan!
Rombaa Rombaa Adatha Maa
Therika Therika Adipaaru Ma
Bloody Sweetu!
Vathathikuchi Ila Erimala Maavane
Nerungatha Nee
Kolasamiya Vendiko Maame
Moraikadha Nee
Badass Ma! Orasama Odidu
Badass Ma! Un Vaala Suruttidu
Badass Ma! Leo Das Ma
Badass Ma! Orasama Odidu
Leo.. Badass Mr. Leo Das Is A Badass!
Leo.. He Is A Freaking Badass!
Leo.. Badass Mr. Leo Das Is A Badass!
Leo.. He Is A Freaking Badass!
Leo.. Badass Mr. Leo Das Is A Badass!
Leo.. He’s A Freakin Badass!
Leo.. Badass Mr. Leo Das Is A Badass!
Leo.. He Is A Freaking Badass!
Leo..
Rest In Peace
Watch Badass Video Song
லியோ Badass பாடல் வரிகள்
சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து, இவன் வேட்டைக்கு சிதறணும் பயந்து..
பெரும் புள்ளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி, குடல் உருவுற சம்பவம் உறுதி..
இதுவரையில நல்லவன் இருந்தான், இந்த கதையில ராட்சசன் முகம்தான்..
வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ...
குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass மா ஒரசாமா ஓடிடு, Badass மா லியோ தாஸ் மா.. Badass மா ஒரசாமா ஓடிடு..
லியோஓஓஓஓஓ...
Badass
Mr Leo Dass is a Badass..
லியோஓஓஓஓஓ...
Badass
HE'S A FREAKIN Badass..
லியோஓஓஓஓஓ...
லியோஓஓஓஓஓ...
பல ராஜாக்கள பார்த்தாச்சுடா, இவன் கத்தி ரொம்ப கூரு ஆச்சுடா..
லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்..
நூறு பஞ்சாயத்து தீர்த்தாச்சுடா, வரலாறு மொத்தம் blood ஆச்சுடா..
லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்..
ரொம்ப ரொம்ப ஆடாத மா, தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா..
bloody sweet!
வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ...
குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass மா ஒரசாமா ஓடிடு, Badass மா ஒரசாமா ஓடிடு..
Badass மா உன் வால சுருட்டிடு.. Badass மா லியோ தாஸ் மா, Badass மா ஒரசாமா ஓடிடு..
லியோஓஓஓஓஓ...
Badass
Mr Leo Dass is a Badass..
லியோஓஓஓஓஓ...
Badass
HE'S A FREAKIN Badass..
லியோஓஓஓஓஓ...
Badass
Mr Leo Dass is a Badass..
லியோஓஓஓஓஓ...
Badass
HE'S A FREAKIN Badass..
ரெஸ்ட் இன் ஃபீஸ்...
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |