வந்த எடம் பாடல் வரிகள் - Vandha Edam Song Lyrics in Tamil

வந்த எடம் பாடல் வரிகள் - Vandha Edam Song Lyrics in Tamil - Song Lyrics penned by Vivek. This Song from Jawan(2023)

வந்த எடம் பாடல் வரிகள் - Vandha Edam Song Lyrics in Tamil

வந்த எடம் பாடல் வரிகள்

ரெண்டுபடும் காடு
ரெண்டு படுமே
இந்த ரிமான் நுழைந்தாலே
நடந்தாலே

ரெடி

டேய்

வரும்போதே தெரியனும்
வர சிங்கம் யாரு
ஊர் பாத்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு

ராஜாதி ராஜன
பொடிசு அறியாதே
நான் செஞ்ச சம்பவம்
தனி வரலாறு

கம்பிக்குள்ள என் வீடு
கட்டறுந்தா என் மூடு
கிட்ட வந்தா நான் ரூடு
யாரா நீ என் ஈடு

உள்ள வந்தா நான் லீடு
உச்ச கட்டம் என் சூடு
செத்துபோச்சு என் மூடு
சாவே என் சாப்பாடு

வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு

ஜவான் ஜவான் ஜவான் ஜவான்

எல்லா நாளும் சந்தோஷமோ
அனுபவிச்ச தப்பம்மா

உர்ராவுது இப்போ நெஞ்சுக்குள்ள
டர்ராவுது நம்ம எதிர்த்த புள்ள
வாம்மாங்குது என்ன புடிச்ச புள்ள
வேணாம்கிது நம்ம அடிச்ச புள்ள

வம்பு பண்ணு லந்தாறு
பேடு வைப்பு தந்தாரு
என்ன எண்ணி நொந்தாரு
பேசமா போ சாரு

மஜா பண்ணும் மிச்சாரு
உள்ள வந்து மொறச்சாரு
கால் எடுத்து வெச்சாரு
என்னோடு கொண்டாடு

வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு

ஜவான் ஜவான் ஜவான் ஜவான்

எல்லா நாளும் சந்தோசமோ
அனுபவிச்சா தப்பம்மா

ஹையோடா பாடல் வரிகள் - Hayyoda Song Lyrics in Tamil

Vandha Edam Song Lyrics

Song Name Vandha Edam Song Lyrics
Movie Jawan
Starring Shah Rukh Khan, Vijay Sethupathi and Nayanthara
Music Anirudh Ravichander
Singer Anirudh Ravichander
Lyricist Vivek

Vandha Edam Song Lyrics in English

Rendu Padum Kaadu
Rendu Padumey
Indha Rimaan Nulaindhaale
Nadanthaale

Ready

Dei

Varum Podhe Theriyanum
Varra Singam Yaaru
Oor Paathu Kodukkanum
Unakkoru Peru

Rajaathi Rajanai
Podusu Ariyaathe
Naan Senja Sambavam
Thani Varalaaru

Kambikulla En Veedu
Kattarundhaa En Moodu
Kitta Vandhaa Naa Rudu
Yaara Nee En Eedu

Ulla Vandhaa Naan Leadu
Utcha Kattam En Soodu
Sethu Pochu En Moodu
Saave En Sappaadu

Vandha Edam En Kaadu
Vandha Edam En Kaadu
Vandha Edam En Kaadu
Needhaan Bazhi Aadu
Maamey Bayam Illa Kannodu
Othungi Vilayaadu

Jawan Jawan Jawan Jawan
Haann

Ella Naalum Sandhoshamaa
Anubavichaa Thappaamaa

Urr Aavuthu Ippo Nenjukulla
Dar Aavuthu Namma Ethirtha Pulla
Vaamaanguthu Enna Pudicha Pulla
Venaanguthu Namma Adicha Pulla

Vambu Pannu Landhaaru
Bad Du Vibe U Thandhaaru
Enna Enni Nondhaaru
Pesaama Po Sir ru

Maja Pannum Michaaru
Ulla Vandhu Morchaaru
Kaal Eduthu Vechaaru
Ennodu Kondaadu

Vandha Edam En Kaadu
Vandha Edam En Kaadu
Vandha Edam En Kaadu
Needhaan Bali Aadu
Maame Bayam Illa Kannodu
Othungi Vilaiyaadu

Jawan Jawan Jawan Jawan
Haann

Ella Naalum Sandhoshama
Anupavichaa Thappammaa

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...