நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணி வீரர்களை ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என பிரித்து சம்பளம் வழங்கி வருகிறது.
ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்தை சேதப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றதாக வீடியோ ஒன்று வைரல் ஆகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.