- ADVERTISEMENT -

Tag: virat kohli

ஆசிரமத்துக்கு செல்ல 5 கோடி ரூபாய் வாங்கினேனா? குற்றச்சாட்டுக்கு விராட் கோலி விளக்கம்!

பிரேமானந்த் மகாராஜை சந்திக்க ரூ.5 கோடி பெற்றதாக தினேஷ் சர்மா முன்வைத்த குற்றச்சாட்டை விராட் கோலி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், சந்திப்பு தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே நடந்தது என விளக்கம் அளித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி: நான்காம் இலக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க வாய்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நான்காம் இலக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கவுள்ளதாகவும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னிடம் ஏதோ ஒன்றைப் பார்த்தார் கோலி: ஆர்சிபி வெற்றிக் கதைக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை உடைத்த ரஜத் படிதார்!

ஆர்சிபி அணியின் தலைவராக விராட் கோலி தன்னை ஆதரித்ததன் பின்னணி மற்றும் தொடர் சாம்பியன் வெற்றி குறித்து ரஜத் படிதார் நெகிழ்ச்சி.

"கோலி இன்னும் அதே புலிதான்... அவர் சாதனையைப் பாருங்க!" - பிரெட் லீ அதிரடி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ பாராட்டுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை: அபினவ் முகுந்த் தேர்வு செய்த இந்திய அணி - ரோஹித், கோலி இடம்; ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.

விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் எப்போது களமிறங்குவார்கள்? இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர் விவரம்

இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் எப்போது விளையாடுவார்கள்? இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடரின் முழு விவரம்.

300 ஒருநாள் இன்னிங்ஸ் மைல்கல்: சச்சின், டிராவிட் வரிசையில் இடம்பிடித்த விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, 300 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடிய 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சச்சின், டிராவிட், கங்குலி, அசாருதீன் ஆகியோரின் வரிசையில் கோலி இணைந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வருவேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவாரா என்ற கேள்விக்கு விராட் கோலி நேரடியாக பதிலளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வந்த கம்பேக் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஐபிஎல் பைனலில் பரபரப்பு: சுப்மன் கில் - விராட் கோலி இடையே வாக்குவாதம்... என்ன நடந்தது?

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இடையே பரபரப்பான தருணம் ஏற்பட்டது. கோலியின் கேட்ச் சர்ச்சை, நடுவர் முடிவு மற்றும் அதன்பிறகு நடந்த சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஐபிஎல் 2026 சாம்பியன்: குஜராத்தை வீழ்த்தி 2வது முறையாக கோப்பை வென்றது பெங்களூரு

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விராட் கோலியின் அரைசதம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பவுண்டரி அடித்த நிலையில் அவுட் என அறிவிக்கப்பட்ட தமிழக வீரர்.. நடந்தது என்ன?

ஐபிஎல் 2026 குவாலிபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயித்த 255 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்சனின் ஹிட் விக்கெட் ஆட்டமிழப்பு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

சிஎஸ்கே சாதனையை சமன் செய்த ஆர்சிபி.. உலகளவில் இரு அணிகளும் 2வது இடம்

IPL 2026-ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 201 ரன்கள் எடுத்த ஆர்சிபி, சிஎஸ்கே சாதனையை சமன் செய்தது. 200+ ரன்களில் உலகளவில் முன்னிலை வகிக்கும் அணிகள் பற்றிய முழு விவரம்.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை நோக்கி விராட் கோலி… 9000 ரன்களுக்கு அருகில்!

ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்களை எட்டும் முதல் வீரராக கோலி மாறவுள்ளார். இன்னும் 339 ரன்கள் எடுத்தால் புதிய மைல்கல்லை அடைவார்.

அபிஷேக் ஷர்மாவின் டக் அவுட் – அவரது சகோதரியா காரணம்? விராட் கோலி பதிலடி

சமூக வலைத்தளங்களில் சிலர் அபிஷேக்கின் தோல்விக்கு அவரது சகோதரி கோமல் ஷர்மாவை காரணமாக கூறி விமர்சனம் செய்துள்ளனர். கோமல், கிரிக்கெட் ரசிகராக தனது சகோதரரை உற்சாகப்படுத்த மைதானங்களில் வருவதாக குறிப்பிடப்படுகிறது.

வெற்றி பெற்றபின் இது என்ன பேச்சு? ரோஹித்–கம்பீர் உரையாடல் வைரல்: டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்கா ODI தொடர்: வரலாற்று சாதனை படைக்கவுள்ள ரோஹித்-கோலி ஜோடி

வரும் 2025 நவம்பர் 30 முதல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. தொடர் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.