Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Sri Lanka

இலங்கையில் ‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி

‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ என்ற கொவிட் தடுப்பூசியை இலங்கையில் அவசர நிலைமையில் பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதியை வழங்கியுள்ளது. மருந்து தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்...

கொரோனா வைரஸின் ஆரம்பத்தை ஆராய வூஹான் நகருக்குச் செல்லும் நிபுணர்கள்

உலகச் சுகாதார நிறுவனத்தின் அனைத்துலக நிபுணர் குழு, இன்று சீனாவின் வூஹான் (Wuhan)நகருக்குச் சென்று சேரவிருக்கிறது. COVID-19 நோய் எங்கிருந்து, எவ்வாறு தொடங்கியது என்பதையும், அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு தொற்றியது என்பதையும் குறித்து,...

8 மாதங்களில் முதன்முறையாக சீனாவில் பதிவான கொரோனா மரணம்

சீனாவில், எட்டு மாதங்களில் முதன்முறையாக ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். அவர், ஹெபெய் (Hebei)மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தின் பல நகரங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. சீனாவில், இன்று புதிதாக 138 பேரிடம் வைரஸ்...

கொரோனாவால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழப்பு; விவரம் இதோ!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இறுதியாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று(09) தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 229...

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, தர்கா டவுனைச் சேர்ந்த 72 வயது ஆணொருவர் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவர் களுத்துறை பொது மருத்துவமனையில்...

புதிய வகை கொரோனாவின் அபாயகரமான 5 அறிகுறிகள் இதுதான்… எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றத் தொடங்கியவுடன், மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. மாற்றமடைந்து பரவும் கொரோனாவின் அறிகுறிகள் என்னவென்பதை இந்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது. அதோடு அந்த அறிகுறிகளின் பட்டியலை மக்கள் அவசியம்...

“மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பது மேலும் தாமதமாகலாம்’

இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, கல்வி அமைச்சர்...

நாட்டில் மேலும் 4 கொவிட் மரணங்கள் பதிவானது

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க...

இலங்கையில் மேலும் அதிகரித்தது கொரோனா மரணங்கள்

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம், இறுதியாக கொவிட் தொற்றுக்குள்ளான மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, இலங்கையில் உயிரிழந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 194ஆக அதிகரித்துள்ளது. களுத்துறை...

இங்கிலாந்தின் பாதுகாப்பான பயண பட்டியலில் இலங்கை

இலங்கை, இஸ்ரேல் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இங்கிலாந்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் வியாழக்கிழமை சேர்க்கப்பட்டன. இந்த வாரம் எந்த நாடுகளும் பாதுகாப்பான பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் போக்குவரத்து செயலாளர் கிராண்ட்...

ஐபிஎல் போட்டிகளை நடத்த விரும்பும் நியூசிலாந்து?

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியை தமது நாட்டில் நடத்துமாறு பிசிசிஐ நிர்வாகத்தை நியூசிலாந்து கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் திகதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட்...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 07 பேர், நேற்று (19) இரவு 11.55 மணிவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1027ஆக அதிகரித்துள்ளதாக...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 பேர் இன்று (19) மாலை 06 மணிவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு...

Must Read