இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தை நெருங்கியுள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி டாப் 5-ல் நீடிக்க, கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் சரிவைச் சந்தித்துள்ளனர்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ரோகித் சர்மாவின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த சாதனையை எட்ட அவருக்கு இன்னும் 84 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடற்தகுதி குறித்து இறுதி மதிப்பீடு நடைபெற உள்ளது.
தற்போதைய கட்டத்தில் சாதனைகள் அல்லது தனிப்பட்ட மைல்கற்கள் குறித்து நான் சிந்திப்பதே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.
இந்திய தேசிய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவின் தகுதித் தேவைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நேற்று லார்ட்ஸ் போட்டிக்கு முன் கம்பீருடன் புஜாரா ஒரு நேர்காணலை நடத்தினார். அதில், இந்த விவகாரம் குறித்து புஜாரா கேள்வி ஒன்று எழுப்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை கிரிக்கெட் வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு இடது காலில் பிரச்சினை இருந்தது.
38 வயதான ரோகித் சர்மா, இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை வென்ற பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால், அந்த இடத்துக்கு அடுத்து வரப்போகும் இந்திய வீரர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித்.
37 வயதாகும் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் மிச்சம் உள்ளன.