Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கொழும்பு

இன்று முதல் கொழும்பில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் முழு விபரங்கள்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில பகுதிகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை காலம்...

46 நாட்களேயான சிசு கொரோனாவினால் உயிரிழப்பு

கொழும்பு- லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் கொரோனாவினால் 46 நாட்களேயான சிசு உயிரிழந்துள்ளது. கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில நேற்று (18) இந்த மரணம் பதிவாகியுள்ளது. கொரோனாவினால் இலங்கையில் உயிரிழக்கும் இரண்டாவது மிக வயது குறைந்த சிசு...

மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு Rapid Antigen பரிசோதனை

மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு இன்று முதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது. இன்று(18) காலை 8 மணி முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். பஸ்கள் உட்பட...

தனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை(30) விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை, கரையோர பொலிஸ் பகுதி என்பனவும்,...

கொழும்பில் மற்றுமொரு பகுதிக்கும் ஊரடங்கு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதிக்கு இன்று (22) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக...

கொழும்பு, கம்பஹாவில் இருந்து கிண்ணியா வந்தவர்கள் உடன் அறிவிக்கவும்

கடந்த 2020.09.24 அல்லது அதற்கு பின்னர் கொழும்பு அல்லது கம்பஹாவுக்கு பயணம் சென்று வந்தவர்கள் உடனடியாக உங்கள் பயணம் பற்றிய தகவல்களை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு அல்லது உங்கள் பகுதி...

மேயர்களின் வருடாந்த மாநாடு

இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் உள்ள அனைத்து மாநகர சபைகளின் மேயர்களின் வருடாந்த மாநாடு, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில், இன்று (04) நடைபெற்றது. பிரதம நிறைவேற்று அதிகாரி...

மத்தியதர குடும்பத்தினருக்காக 5,000 வீடுகள்… இதோ விவரம்

மத்தியதர குடும்பத்தினருக்கு, தொடர்மாடிக் குடியிருப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதன்படி, புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், சுமார் 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 30 வருடகாலத்துக்குள், 6.25...

கொழும்பு வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பஸ் முந்துரிமை வீதி முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, எதிர்வரும்...

பாரியளவான பணத்துடன் கொழும்பில் ஒருவர் கைது

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்துடன், தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நபரிடம் இருந்து 140,000 அமெரிக்க டொலர் பணம் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 30 மில்லியன் ரூபாய்...

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 01, 02, 03, 07,08, 09, 10, 12, 13 மற்றும் 14 ஆகிய...

பிள்ளையாரை திருடியவர் சி.சி.டி.வியில் சிக்கினார்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்று சொகுசு கார் ஒன்றில் வந்த இளைஞர் ஒருவரால் திருடப்பட்டுள்ளது. எனினும்,...

பணமோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது

இந்திய பிரஜை ஒருவர் கொழும்பு, பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி செய்ய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த...

Must Read