டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களுக்கு மேல் துரத்த வேண்டும் என்றாலே அது கடினமாக இருக்கும் என்ற நிலையில், இந்த போட்டியில் இரண்டு மிகப்பெரிய சாதனைகளை இந்தியா படைத்திருக்கிறது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. இரண்டு அணிகளும் கடந்த 2003 ஆம் ஆண்டு மோதிய போது ஆஸ்திரேலியா அணி வெற்றியை தட்டிச் சென்றது.
விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நெதர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார்கள். இருவருமே தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.