Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

ஆஸ்திரேலியா

இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயத்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 407 ஓட்டங்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயத்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி...

பந்துவீச்சில் அசத்திய இந்தியா : 191 ரன்களுக்கு ஆஸ்திரேலியா முடங்கியது

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ்...

டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று ( 8) நடக்கிறது. டி20 தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. ஒருநாள் போட்டி...

எதிர்பார்ப்புடன் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என்றாலே எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பரபரப்பு கபில் தேவ் காலம்தொட்டு விராட் கோலி காலம் வரை நீடிக்கிறதென்றால் அது மிகையல்ல. இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள்...

டி20 தரவரிசையில் முதலிடம் யாருக்கு? : இன்று பலப்பரீட்சை

சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது யார் ? என்ற பலப்பரீட்சையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று களமிறங்கவுள்ளன. ஆஸ்திரேலிய கிரிகெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டி20 தொடரில்...

விக்டோரியாவில் புதிதாக 384 பேருக்கு தொற்று

கொரோனா வைரஸால் விக்டோரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 532 என்ற அளவில் புதிய உச்சத்தை தொட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் சிட்னியில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு...

தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், மெல்போர்னில் வாழ்ந்து வரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமன் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். பிப்ரவரி 26 அன்று தன் நீண்ட நாள் காதலி...

சிட்னி டெஸ்டுக்கான ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இருக்காது

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த், மேல்போர்ன் மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபாரமான வெற்றியை பெற்றது. இரண்டு ஆடுகளங்களும் வேகப்பந்து...

கரையோரத்திலிருந்து வெளியேறும்படி சுற்றுப்பயணிகளுக்கு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் காட்டுத் தீ மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் அந்த மாநிலத்தின் தெற்குக் கரையோரத்திலிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத் தீச்...

“சச்சினின் விக்கெட்டை வீழ்த்தியது மறக்க முடியாத ஒன்று”

டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தியது ஹாட்ரிக் எடுப்பதற்கு சமமானது என்று ஓய்வுப் பெற்ற ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் பீட்டர் சிடல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளா் பீட்டர் சிடல் (35) சா்வதேச...

ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத் தீச் சம்பவங்கள்

ஆஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஐந்து பகுதிகளில் காட்டுத் தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிலவும் காட்டுத் தீச் சம்பவங்ளே அந்நாட்டில் நெடுங்காலம் நீடிக்கும், ஆக...

போராடிய பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல்...

Must Read