திடீரென டி20 அணி தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்த வனிந்து ஹசரங்க!

வனிந்து ஹசரங்க ராஜினாமா: இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.

Jul 11, 2024 - 23:21
திடீரென டி20 அணி தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்த வனிந்து ஹசரங்க!

வனிந்து ஹசரங்க ராஜினாமா

இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கை 20 மற்றும் 20 அணியில் உறுப்பினராக இருப்பார் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஒரு வீரராக இலங்கைக்காக என்னால் முடிந்ததைச் செய்வேன். மேலும் எனது அணிக்கும் தலைமைக்கும் முழு ஆதரவு அளிப்பேன்" என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!